trichy சிஐடியு திருவாரூர் மாவட்ட மாநாடு வரவேற்புக்குழு கூட்டம் நமது நிருபர் ஜூன் 24, 2019 சிஐடியு திருவாரூர் மாவட்ட மாநாட்டு வரவேற்புக்குழு கூட்டம் சனிக்கிழமை திருத்துறைப்பூண்டி சுமங்கலி மண்டபத்தில் துவங்கியது.